ಅರ್ಥ : தரம் குறைவாக இருக்கும்
ಉದಾಹರಣೆ :
நாம் தரக்குறைவான பத்திரிக்கைகள், திரைப்படங்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
ಸಮಾನಾರ್ಥಕ : அசிங்கமான, கேவலமான, தரக்குறைவான, மட்டமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நற்செயலுக்கு எதிரானது என்று கருதுவது
ಉದಾಹರಣೆ :
நீ மோசமான நபர்களுடன் எப்படி வேலை செய்கிறாய்?
ಸಮಾನಾರ್ಥಕ : அசிங்கமான, கேவலமான, மோசமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Showing lack of skill or aptitude.
A bungling workman.ಅರ್ಥ : மிகவும் குறைவாக அல்லது சிறிது ஞானம் இருப்பது
ಉದಾಹರಣೆ :
அற்பனான நபர் ஞானத்திற்கும் மூர்க்கத்திற்கும் இடையில் இருப்பான்
ಸಮಾನಾರ್ಥಕ : அற்பஞானியான, அற்பனான, சிறுமையான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जिसे बहुत कम या थोड़ा ज्ञान हो।
अल्पज्ञ व्यक्ति ज्ञानी और मूर्ख के बीच में होता है।ಅರ್ಥ : பண்பாடற்ற தன்மை.
ಉದಾಹರಣೆ :
இலக்கியத்தில் அநாகரிகமான சொற்களை பயன்படுத்தமாட்டார்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : அநாகரிகமான, இழிந்த, கீழ்தரமான, தரகுறைவான, தாழ்ந்த, பண்பாடற்ற, மட்டமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Lacking refinement or cultivation or taste.
He had coarse manners but a first-rate mind.ಅರ್ಥ : மிகவும் கீழ்நிலையில் இருப்பது
ಉದಾಹರಣೆ :
மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுப்பது தாழ்ந்த செயல் ஆகும்
ಸಮಾನಾರ್ಥಕ : இழிகடையான, இழிந்த, கீழ்தரமான, தாழ்ந்த, துச்சமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
सबसे बुरा या खराब।
मनुस्मृति में मछली भक्षण को मांसभक्षण में निकृष्टतम माना गया है।Having undesirable or negative qualities.
A bad report card.