ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ இறுக்கம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

இறுக்கம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : இறுக்கமான செயல், நிலை

ಉದಾಹರಣೆ : சளியின் காரணத்தினால் மார்பில் இறுக்கமான உணர்வு ஏற்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அழுத்தம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जकड़ने की क्रिया, अवस्था या भाव।

सर्दी-जुकाम की वजह से छाती में जकड़न महसूस हो रही है।
जकड़, जकड़न

The act of grasping.

He released his clasp on my arm.
He has a strong grip for an old man.
She kept a firm hold on the railing.
clasp, clench, clutch, clutches, grasp, grip, hold

ಅರ್ಥ : இறுக்கும் நிலை

ಉದಾಹರಣೆ : கழுத்தின் இறுக்கம் போகவேயில்லை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अकड़ने की अवस्था।

गर्दन का अकड़ाव जाता ही नहीं है।
अँकड़ाहट, अकड़ाव, अकड़ाहट, ऐंठन

(pathology) sudden constriction of a hollow organ (as a blood vessel).

spasm

ಅರ್ಥ : இறுக்கமாக இருக்கும் நிலை

ಉದಾಹರಣೆ : இறுக்கத்தின் காரணமாக பைஜாமாவின் முகப்பு கிழிந்துப்போனது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तंग या चुस्त होने की अवस्था।

तंगी के कारण पायजामे की मोहरी फट गई।
तंगी

ಅರ್ಥ : இறுக்கும் செயல், நிலை அல்லது தன்மை

ಉದಾಹರಣೆ : காலின் இறுக்கத்தின் காரணமாக நடப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अकड़ने की क्रिया, अवस्था या भाव।

पैर की अकड़न के कारण चलने में तक़लीफ़ होती है।
अकड़न, ऐंठन

The property of moving with pain or difficulty.

He awoke with a painful stiffness in his neck.
stiffness