ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ இரக்கமான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

இரக்கமான   பெயரடை

ಅರ್ಥ : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் உணர்வு

ಉದಾಹರಣೆ : அவனுடைய இரக்கமான நிலையைப் பார்த்து நான் அழுதேன்.

ಸಮಾನಾರ್ಥಕ : பரிவான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसकी दशा देखकर दया आती है।

उसकी दयनीय हालत देखकर मैं रो पड़ा।
दयनीय

Deserving or inciting pity.

A hapless victim.
Miserable victims of war.
The shabby room struck her as extraordinarily pathetic.
Piteous appeals for help.
Pitiable homeless children.
A pitiful fate.
Oh, you poor thing.
His poor distorted limbs.
A wretched life.
hapless, miserable, misfortunate, pathetic, piteous, pitiable, pitiful, poor, wretched

ಅರ್ಥ : இரக்கம் அல்லது கருணைக் கொண்டவர்

ಉದಾಹರಣೆ : இந்த அனாதைக் குழந்தைகளுக்கு கருணையானவர்கள் அடைக்கலம் தந்தனர்

ಸಮಾನಾರ್ಥಕ : அனுதாபமான, உருகலான, உருக்கமான, கருணையான, கிருபையான, மனஉருக்கமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सहानुभूति या हमदर्दी रखने वाला।

इन अनाथ बच्चों को हमदर्द लोगों ने पनाह दिया है।
दर्दमंद, दर्दमन्द, सहानुभूतिशील, हमदर्द