ಅರ್ಥ : ஆனந்தமாக இருக்கும் உணர்வு.
ಉದಾಹರಣೆ :
இராம் என்னுடைய கட்டளையை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டான்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆனந்தமாக, உஜாராக, உற்சாகமாக, உவகையாக, உவப்பாக, எக்களிப்பாக, எழுச்சியாக, கலகலப்பாக, களிப்பாக, கிளர்ச்சியாக, கிளுகிளுப்பாக, குதூகலமாக, குஷியாகம் குஷாலாக, சந்துஷ்டியாக, சந்தோஷமாக, பரவசமாக, புளகமாக, புளகாங்கிதமாக, புளகிதமாக, பூரிப்பாக, மகிழ்ச்சியாக, மலர்ச்சியாக
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
प्रसन्नता के साथ।
श्याम प्रसन्नतापूर्वक अपने काम में लगा रहता है।ಅರ್ಥ : இன்பமான உணர்வு.
ಉದಾಹರಣೆ :
மகிழ்ச்சியான முகத்துடன் தாய் குழந்தைக்கு பாலூட்டுகிறாள்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆனந்தமான, உஜாரான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, கலகலப்பான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, பெருமிதமான, மகிழ்ச்சியான, மலர்ச்சியான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जिसका मुख प्रसन्न हो।
प्रसन्नमुख स्त्री अपने बच्चे को दूध पिला रही है।