ಅರ್ಥ : ஒரு வேலைக்கு குந்தகம் விளைவிப்பது
ಉದಾಹರಣೆ :
மாதவன் அனைத்து வேலைகளிலும் இடைஞ்சல் செய்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : இடர்செய், இடைஞ்சல் செய், குந்தகம்விளைவி, தடை செய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी काम को रोकने का कार्य करना।
माधव सब कामों में अड़ंगा लगाता है।Engage in delaying tactics or refuse to cooperate.
The President stonewalled when he realized the plot was being uncovered by a journalist.ಅರ್ಥ : குறுக்கிடு, தலையிடு, தடு, இடையூறு செய்
ಉದಾಹರಣೆ :
ரமாவின் மாமியார் எப்பொழுதும் அவள் வேலைகளில் குறுக்கிடுவார்.
ಸಮಾನಾರ್ಥಕ : குறுக்கிடு, தடு, தலையிடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : வேலையை முழுமையாக செய்யாமல் தாமதப்படுத்துவது
ಉದಾಹರಣೆ :
அவர் என்னுடைய வேலையைத் தடுத்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : இடைஞ்சல் செய், தடு, தடைசெய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :