ಅರ್ಥ : (ஏதாவது ஒரு வேலை செய்வதற்கு) தயாராக இருப்பது
ಉದಾಹರಣೆ :
அவன் எப்பொழுதும் என்னை மட்டப்படுத்துவதற்கு தயாராக இருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : அணியமாகயிரு, தயாராக இரு, ரெடியாயிரு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
(कोई काम आदि करने के लिए) उद्यत रहना।
वह हमेशा मुझे नीचा दिखाने पर तुला रहता है।ಅರ್ಥ : ஏதாவதொரு வேலை செய்ய எவ்வித இடையூறுமின்றி எளிதாக இருக்கும் நிலை
ಉದಾಹರಣೆ :
இன்று பரிசோதனைக்கு தயாராக இருங்களென்று அதிகாரி பணியாளரிடம் கூறினார்
ಸಮಾನಾರ್ಥಕ : தயாரக இரு, ரெடியாயிரு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी काम आदि के लिए ऐसी स्थिति में होना कि वह काम करने में आसानी हो या उसे कभी भी बेरोक-टोक किया जा सके।
अधिकारी ने कर्मचारी से कहा कि आज जाँच के लिए तैयार रहिए।