ಅರ್ಥ : மகிழ்ச்சி தரும் வகையில் வழக்கத்திற்கு மாறாக அல்லது எதிர்பாராமல் ஒன்று நடந்துவிடும்போது எற்படும் உணர்வு.
ಉದಾಹರಣೆ :
இன்று நாங்கள் ஒரு ஆச்சரியமான பொருளைக் கண்டோம்
ಸಮಾನಾರ್ಥಕ : வியப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.
ಉದಾಹರಣೆ :
திடீரென்று என்னை பார்த்தவுடன் அவன் வியப்படைந்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : அதிசயம், திகைப்பு, பிரமிப்பு, மலைப்பு, வியப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
मन का वह भाव जो किसी नई, विलक्षण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने से उत्पन्न होता है।
आश्चर्य की बात यह है कि इतनी बड़ी ख़बर सुनकर भी उन्होनें कोई प्रतिक्रिया नहीं की।The astonishment you feel when something totally unexpected happens to you.
surpriseಅರ್ಥ : புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்ட்தாகவும் இருக்கும் தன்மை
ಉದಾಹರಣೆ :
இந்த அருங்காட்சியகத்தில் விசித்திரங்கள் அதிகமாக காணப்படுகின்றன
ಸಮಾನಾರ್ಥಕ : அதிசயம், விசித்திரம், விநோதம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :