ಅರ್ಥ : ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வு.
ಉದಾಹರಣೆ :
குழந்தை மிட்டாயை ஆசைகொண்ட பார்வையால் பார்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : ஆசைகொண்ட, ஆசைநிறைந்த, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்கொண்ட, ஆவல்நிறைந்த, பிடித்தமான, விருப்பமான, விருப்பமுள்ள, விருப்பம்கொண்ட, விருப்பம்நிறைந்த
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : விரும்பமானவை.
ಉದಾಹರಣೆ :
இது மிகவும் எனக்கு பிடித்த இடமாகும்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆவலான, இஷ்டமான, நாட்டமான, பிடித்த, பிடித்தமான, பிரியமான, மனோரதமான, வாஞ்சையான, விருப்பமான, விரும்பிய, விழைவான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जो मनोरंजन से भरा हुआ हो।
यह स्थान बहुत ही मनोरंजक है।ಅರ್ಥ : ஒன்றைக் குறித்து எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல் உள்ள நிலை.
ಉದಾಹರಣೆ :
புராண யுகத்தில் அசுரர்கள் ஆசைநிறைந்த மனம் கொண்டவர்களாக இருந்தனர்
ಸಮಾನಾರ್ಥಕ : அவாவான, அவாவுள்ள, ஆசைநிறைந்த, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்நிறைந்த, விருப்பமான, விருப்பமுள்ள, விருப்பம்நிறைந்த
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जो इच्छा से पूर्ण हो या जिसे बहुत सारी इच्छाएँ हों।
पौराणिक युग में इच्छापूर्ण असुर अपनी इच्छाओं की पूर्ति के लिए भगवान भोलेनाथ की आराधना करते थे।