ಅರ್ಥ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
ಉದಾಹರಣೆ :
அவன் தன் விருப்பத்திற்கு இணங்க வேலை செய்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : அவா, ஆவல், நாட்டம், பிரியம், வாஞ்சை, விருப்பம், விழைவு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A sense of concern with and curiosity about someone or something.
An interest in music.ಅರ್ಥ : அதிக ஆசை அல்லது ஆழ்ந்த விருப்பம்
ಉದಾಹರಣೆ :
மனிதனுடைய பறப்பதற்கானஆசையே ஆகாயவிமானத்தை கண்டறிய தூண்டியது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
ಉದಾಹರಣೆ :
அம்மாவின் அன்பு தூய்மையானது
ಸಮಾನಾರ್ಥಕ : அன்பு, காதல், நேசம், பாசம், விருப்பம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वह मनोवृत्ति जो किसी काम, चीज, बात या व्यक्ति को बहुत अच्छा, प्रशंसनीय तथा सुखद समझकर सदा उसके साथ अपना घनिष्ठ संबंध बनाये रखना चाहती है या उसके पास रहने की प्रेरणा देती है।
प्रेम में स्वार्थ का कोई स्थान नहीं होता।A strong positive emotion of regard and affection.
His love for his work.ಅರ್ಥ : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
ಉದಾಹರಣೆ :
ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : அவா, ஆவல், இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।
हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।ಅರ್ಥ : ஒன்றைக் குறித்த எதிர்ப்பார்ப்புடன் கூடிய உணர்வு
ಉದಾಹರಣೆ :
அழுகின்ற குழந்தையை ஆசை காட்டி அமைதிபடுத்த முடிகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : பேராசை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The act of influencing by exciting hope or desire.
His enticements were shameless.ಅರ್ಥ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாக கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
ಉದಾಹರಣೆ :
அவனின் விருப்பம் நிறைவேறியது
ಸಮಾನಾರ್ಥಕ : அவா, ஆவல், நாட்டம், விருப்பம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A feeling of liking something or someone good.
Although she fussed at them, she secretly viewed all her children with approval.ಅರ್ಥ : ஒன்றைக் குறித்த எதிர்பார்ப்புடன் கூடிய உணர்வு.
ಉದಾಹರಣೆ :
குழந்தைகளின் ஆசை அதிசியமானது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
मन में दबी रहनेवाली तीव्र कामना या लालसा।
मनुष्य की प्रत्येक इच्छा पूरी नहीं होती।ಅರ್ಥ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
ಉದಾಹರಣೆ :
விருப்பத்திற்கு எல்லையே இல்லை
ಸಮಾನಾರ್ಥಕ : விருப்பம், விரும்புதல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :