ಅರ್ಥ : பிரிட்டன் நாட்டில் வசிக்கும்
ಉದಾಹರಣೆ :
எங்கள் நாட்டிற்கு பிரிட்டானிய நாட்டவர்கள் வந்தனர்.
ಸಮಾನಾರ್ಥಕ : பிரிட்டானிய
ಅರ್ಥ : ஆங்கிலேயரோடு தொடர்புடைய
ಉದಾಹರಣೆ :
தென்னாப்பிரிக்கா செய்த ஆக்கிரமிப்பால் மிகவும் அதிகமாக ஆங்கிலேய மக்களின் அதிகமான பொருள் நஷ்டமடைந்தது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : இங்கிலாந்து தொடர்பான
ಉದಾಹರಣೆ :
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர் ஆனால் ஆங்கிலேய கலாசாரம் இன்னும் பரவியிருக்கிறது.
ಸಮಾನಾರ್ಥಕ : இங்கிலாந்து நாட்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
इंग्लैंड से संबंधित या इंग्लैंड का।
अंग्रेज तो चले गए पर अंग्रेजी सभ्यता यहीं रह गई।Of or relating to or characteristic of England or its culture or people.
English history.ಅರ್ಥ : பிரிட்டன் அல்லது அதன் சம்பந்தப்பட்ட
ಉದಾಹರಣೆ :
இந்தியா நீண்ட காலம் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் இருந்தது.
ಸಮಾನಾರ್ಥಕ : பிரிட்டிஷ் ஏகாதிபத்திய
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Of or relating to or characteristic of Great Britain or its people or culture.
His wife is British.