ಅರ್ಥ : தனக்கு உகந்த முறையிலே நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் என்ற பிடிப்பு இல்லாதத் தன்மை.
ಉದಾಹರಣೆ :
இராம் ஒரு நம்பிக்கையில்லாத மனிதன்
ಸಮಾನಾರ್ಥಕ : நம்பகமற்ற, நம்பகமில்லாத, நம்பகம்இல்லாத, நம்பிக்கையற்ற, நம்பிக்கையில்லாத, விசுவாசமற்ற, விசுவாசமில்லாத, விசுவாசம்அற்ற, விசுவாசம்இல்லாத, விஷ்வாசமற்ற, விஷ்வாசமில்லாத, விஸ்வாசமற்ற, விஸ்வாசமில்லாத
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம் இல்லாத தன்மை.
ಉದಾಹರಣೆ :
சோஹன் ஒரு நம்பிக்கையில்லாத மனிதன்
ಸಮಾನಾರ್ಥಕ : நம்பிக்கையற்ற நம்பிக்கைஇல்லாத, நம்பிக்கையில்லாத
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Deserting your allegiance or duty to leader or cause or principle.
Disloyal aides revealed his indiscretions to the papers.ಅರ್ಥ : நம்பிக்கையின்மை.
ಉದಾಹರಣೆ :
இது அவநம்பிக்கையான விஷயமாகும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जिसपर विश्वास न किया जा सके या जिसपर विश्वास न हो।
यह अविश्वसनीय बात है।Beyond belief or understanding.
At incredible speed.ಅರ್ಥ : நம்பிக்கை இல்லாதது
ಉದಾಹರಣೆ :
அவநம்பிக்கை நிலை நம்முடைய முன்னேற்றுவதை தடுக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : நம்பிக்கையின்மையான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जिसके मन में निराशा की धारणा जमी हो या जो आशा या सफलता पर विश्वास न करता हो।
निराशावादी भाव हमारी उन्नति में बाधक होते हैं।