ಅರ್ಥ : ஒருவரைக் கூப்பிடுவது அல்லது அழைக்கும் வேலை
ಉದಾಹರಣೆ :
நான் அழைப்பு விடுத்த பிறகு அவன் தன் அறையிலிருந்து வெளியே வந்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : கூப்பிடுதல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : எழுத்து, தொலைப்பேசி, அல்லது வாய்மொழி வடிவ வேண்டுகோள்.
ಉದಾಹರಣೆ :
இன்று என் நண்பனிடமிருந்து அழைப்பு வந்தது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A request (spoken or written) to participate or be present or take part in something.
An invitation to lunch.ಅರ್ಥ : மாமனார் வீட்டிலிருந்து மணமகள் மூன்று முறை பிறந்தகத்திற்கு வந்து போகும் செயல்
ಉದಾಹರಣೆ :
அக்காஅழைப்பிற்கு வருகிறபோது பெரும்பாலும் சகோதரரே முறை செய்கிறார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ससुराल से दुलहन के पहले तीन बार मायके में आने-जाने के बाद के आने-जाने की क्रिया।
दीदी की अनाईपठाई प्रायः भैया ही करते हैं।ಅರ್ಥ : ஒருவரை அழைப்பதற்கு பயன்படுத்தும் வேகமான சொல்
ಉದಾಹರಣೆ :
எஜமானி அழைப்பு கேட்டு வேலையாள் ஓடிவந்தான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஏதாவது ஒரு நிகழ்வில் பங்கெடுப்பதற்காக ஒருவரை அழைக்கும் செயல்
ಉದಾಹರಣೆ :
சீலாஜியின் அழைப்பினால் நான் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டேன்
ಸಮಾನಾರ್ಥಕ : கூப்பிடுதல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A request (spoken or written) to participate or be present or take part in something.
An invitation to lunch.ಅರ್ಥ : ஒருவரை அழைப்பது
ಉದಾಹರಣೆ :
ஒரு அழைப்பின் பேரில் நான் வாரணாசி போய் கொண்டிருக்கிறேன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :