ಅರ್ಥ : கூப்பிடு, அழை
ಉದಾಹರಣೆ :
நான் கடைவீதிக்கு செல்வதற்காக ஒரு காரை கூப்பிட்டேன்.
ಸಮಾನಾರ್ಥಕ : கூப்பிடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒருவரையோ அல்லது ஒன்றையோ அழைக்கும் செயல்
ಉದಾಹರಣೆ :
அவன் அவனுடைய திருமணத்திற்கு எங்கள் அனைவரையும் அழைத்தான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
न्योता देना।
उसने अपनी शादी में हम सबको निमंत्रित किया है।ಅರ್ಥ : அழைக்கப்படுகின்ற செயல்.
ಉದಾಹರಣೆ :
பனாரசை காசி என்று அழைப்பதுண்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : அழை, கூறு, சொல்
ಉದಾಹರಣೆ :
குழந்தைகள் நேருவை, நேரு மாமா என்று அன்புடன் அழைப்பார்கள்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :