ಅರ್ಥ : இறுக்கமான செயல், நிலை
ಉದಾಹರಣೆ :
சளியின் காரணத்தினால் மார்பில் இறுக்கமான உணர்வு ஏற்படுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : இறுக்கம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : வரம்பை மீறாத ஒழுங்கு, வரையறை
ಉದಾಹರಣೆ :
குழந்தைகளை சில எல்லைவரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியமானது
ಸಮಾನಾರ್ಥಕ : அதிகாரம், கட்டுப்பாடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The act of keeping something within specified bounds (by force if necessary).
The restriction of the infection to a focal area.ಅರ್ಥ : நிறை அல்லது விசை ஒரு பரப்பின் மேல் செலுத்தும் தாக்கம்.
ಉದಾಹರಣೆ :
தண்ணீரின் அதிக அழுத்தத்தின் காரணமாக அணைக்கட்டு உடைந்தது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :