ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அழுக்கு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அழுக்கு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : உடை, உடல் முதலியவற்றில் சேரும் அசுத்தம்

ಉದಾಹರಣೆ : எனக்கு அவனுடைய அழுக்குத்தன்மை முற்றிலும் நன்றாகப்படவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : அசுத்தம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गंदा होने की अवस्था या भाव।

मुझे उसका अघोरीपन बिल्कुल अच्छा नहीं लगता।
अघोरपन, अघोरपना, अघोरीपन, अघोरीपना, गंदापन, गन्दापन

A state characterized by foul or disgusting dirt and refuse.

filth, filthiness, foulness, nastiness

ಅರ್ಥ : வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் காரணமாக உடலில் உண்டாகிற முடி, நகம் முதலியவற்றையும் உள்ளடக்கிய கழிவுப்பொருள்

ಉದಾಹರಣೆ : கொழுப்பு, விந்து, ரத்தம், சிறுநீர், காதில் உள்ள அழுக்கு, நகம், கபம், கண்ணீர், வியர்வை மற்றும் உடலிலுள்ள அழுக்கு போன்றவை உடலில்உள்ள அழுக்கு

ಸಮಾನಾರ್ಥಕ : அசுத்தம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शरीर से निकलने वाला मैल या विकार।

मनुस्मृति के अनुसार शरीर के बारह मल होते हैं जो वसा, शुक्र, रक्त, मज्जा, मूत्र, विष्ठा, कान की मैल, नख, श्लेष्मा या कफ, आँसू, पसीना और शरीर पर जमे हुए मैल हैं।
मल, मल-मूत्र, मलमूत्र

Waste matter (as urine or sweat but especially feces) discharged from the body.

body waste, excrement, excreta, excretion, excretory product

ಅರ್ಥ : உடை,உடல் மனம் முதலியவற்றில் சேரும் அசுத்தம்

ಉದಾಹರಣೆ : மனதின் அழுக்கை யாராலும் போக்க முடியாது.

ಸಮಾನಾರ್ಥಕ : அசுத்தம், மாசு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी चीज़ में से निकलने वाली या उस पर जमी हुई गर्द या धूल।

कपड़े से मैल निकालने के लिए उसे साबुन, सर्फ आदि से धोना चाहिए।
कल्क, गंदगी, गन्दगी, मल, मैल, मैला

मलिन होने की अवस्था या भाव।

उसके मन की मलिनता को साफ़ नहीं किया जा सकता।
इस शहर में जगह-जगह गंदगी दिखाई दे रही है।
अपवित्रता, अमेध्यता, अमेध्यत्व, अविशुद्धि, अशुचिता, अशुचित्व, अशुद्धता, अशुद्धि, अशौच, अस्वच्छता, आलाइश, कलुष, गंदगी, गंदापन, गन्दगी, गन्दापन, मलिनता, मलिनत्व, मलिनाई, मलीनता, मालिन्य, मैलापन, श्यामता

Fine powdery material such as dry earth or pollen that can be blown about in the air.

The furniture was covered with dust.
dust

The state of being contaminated.

contamination, taint

ಅರ್ಥ : உடை,உடல், மனம் முதலியவற்றில் சேரும் அசுத்தம்

ಉದಾಹರಣೆ : மனதின் அழுக்கை யாராலும் போக்க முடியாது.

அழுக்கு   பெயரடை

ಅರ್ಥ : அழுக்கினால் அசுத்தமான நூல் பிசுபிசுப்பாகவுமுள்ள

ಉದಾಹರಣೆ : துவைக்காத துணிகளை அதிக நாட்களுக்கு தொடர்ந்து அணிவதால் துணி அழுக்கான நிலையில் காணப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அழுக்கான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तेल तथा मैल से गंदा और चिपचिपा।

बिना धोए बहुत दिनों तक लगातार पहनने से कपड़ा चिकट हो जाता है।
चिकट, चिक्कट