ಅರ್ಥ : விட்டுக்கொடுக்காத உறுதி
ಉದಾಹರಣೆ :
குழந்தை ரயிலின் ஜன்னலோர இருக்கையில் தான் அமர்வேன் என்று பிடிவாதம் பிடித்தது.
ಸಮಾನಾರ್ಥಕ : அடம், பிடிவாதம், முரண்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Resolute adherence to your own ideas or desires.
bullheadedness, obstinacy, obstinance, pigheadedness, self-will, stubbornness