ಅರ್ಥ : அலுவலகத்தினுடைய அல்லது அலுவலகத்தோடு தொடர்புடையது
ಉದಾಹರಣೆ :
இன்று அலுவலக வேலைகளை முடிப்பதில் இரவாகிவிட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : ஊழியசெய்யுமிட, பணியிட, வேலைசெய்யுமிட
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : அலுவலகத் தொடர்புடைய
ಉದಾಹರಣೆ :
ராமன் அலுவலக வேலையாக வெளியே சென்றுள்ளான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Of or relating to or resembling a bureaucrat or bureaucracy.
His bureaucratic behavior annoyed his colleagues.