ಅರ್ಥ : வயலுக்கு வயலில் அறுவடை செய்பவருக்கு கூலி முறையில் கொடுக்கப்படும் ஒரு தானியம்
ಉದಾಹರಣೆ :
விவசாயி கூலியாட்களை அறுவடை செய்ய கூறிக் கொண்டிருந்தான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தானியங்களை பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்.
ಉದಾಹರಣೆ :
இப்பொழுது நெல்லின் அறுவடை நடந்து கொண்டிருக்கிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தானியங்களைப் பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்
ಉದಾಹರಣೆ :
விவசாயி அறுவடையை முடித்து வீடு திரும்புகிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : மகசூல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நெல் அறுக்கும் சமயம்
ಉದಾಹರಣೆ :
அறுவடையில் நெல்லை அறுக்கும் வேலை ஆரம்பமாகிறது
ಅರ್ಥ : அறுவடை வேலை
ಉದಾಹರಣೆ :
ஒப்பந்தக்காரர் கூலியாட்களிடம் வயலை அறுவடை செய்ய கூறிக் கொண்டிருந்தார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :