ಅರ್ಥ : ஒரு கோடு மற்றொரு கோட்டை குறுக்கே வெட்டுதல்
ಉದಾಹರಣೆ :
ஐந்து செ.மீட்டருக்கு கோடு வரைந்து, அதை மூன்று செ.மீட்டர் கோட்டால் குறுக்கே வெட்டவும்.
ಸಮಾನಾರ್ಥಕ : வெட்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
एक रेखा का किसी एक स्थान पर दूसरी रेखा के ऊपर से होते हुए आगे निकल जाना।
रेखा गणित के इस प्रश्न में क्षैतिज रेखा को एक लंबवत रेखा बीचोबीच काट रही है।ಅರ್ಥ : கத்தி, அரிவாள் போன்றவற்றால் துண்டித்தல்.
ಉದಾಹರಣೆ :
தோட்டக்காரன் செடிகளை வெட்டினான்
ಸಮಾನಾರ್ಥಕ : வெட்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : துண்டி, வெட்டு, அறு
ಉದಾಹರಣೆ :
போர்வீரன் எதிரியின் தலையை வெட்டினான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :