ಅರ್ಥ : அறிவு இல்லாமை
ಉದಾಹರಣೆ :
அறியாமல் செய்து விட்டேன் மன்னித்துவிடு
ಸಮಾನಾರ್ಥಕ : அறியாமல்செய்தல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : குணமுள்ளவையும் குணமற்றவையும் பிரித்தறியாத விவேகமற்ற நிலை
ಉದಾಹರಣೆ :
அறியாமையே எல்லா துன்பங்களுக்கும் காரணம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : அறியாமை இருட்டு
ಉದಾಹರಣೆ :
அறிவின் தீபத்தை ஏற்று அறியாமை இருளை தூர போக்கு
ಸಮಾನಾರ್ಥಕ : அசடு, அஞ்ஞானம், அபோதம், அறிமடம், அறிவீனம், இருள், எய்யாமை, பேதமை, முட்டாள்த்தனம், மூடத்தனம், மௌட்டியம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
अज्ञान रूपी अंधकार।
ज्ञान का दीपक जलाओ, अज्ञान अंधकार को दूर भगाओ।ಅರ್ಥ : அறிவு இல்லாமை.
ಉದಾಹರಣೆ :
நீங்கள் கல்வி கற்று தங்களின் அறியாமையை போக்குங்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : விழிப்புணர்வில்லாமை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The lack of knowledge or education.
ignoranceಅರ್ಥ : அறிவில்லாமல் இருக்கும் நிலை
ಉದಾಹರಣೆ :
என்னுடைய அறிவின்மையின் காரணமாக நல்ல வேலை கை நழுவிப் போனது
ಸಮಾನಾರ್ಥಕ : அசட்டுத்தனம், அஞ்ஞானம், அபோதம், அறிமடம், அறிவின்மை, அறிவிலித்தனம், அறிவீனத்தனம், புத்தியின்மை, பேதமை, மடமைத்தனம், முட்டாள்தனம், மூடத்தனம், மௌட்டியத்தனம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :