ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அரைகுறையான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அரைகுறையான   பெயரடை

ಅರ್ಥ : ஒருவருக்கு முழுமையான அறிவு இல்லாதது

ಉದಾಹರಣೆ : நீங்கள் இந்த வேலையில் எந்த ஒரு அரைகுறையான நபரின் ஆலோசனையையும் எடுத்துக்கொள்ளாதீர்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : அரைகுறை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसे पूर्ण ज्ञान न हो।

आप इस काम में किसी अधबुध व्यक्ति की राय मत लें।
अधबुध, अर्धशिक्षित, कच्चा, नीमटर

ಅರ್ಥ : முழுமை இல்லாத நிலை.

ಉದಾಹರಣೆ : அரைகுறையான செயல்களை முதலில் செய்து முடி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ಅರ್ಥ : நன்றாக உடை அணியாத

ಉದಾಹರಣೆ : அரைகுறை உடை அணிந்த பிச்சைக்காரியை பார்த்து அவருக்கு இரக்கமேற்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : அரைகுறை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भली-भाँति कपड़े न पहने हुए।

अल्पच्छद भिखारी को देख उसे दया आ गई।
अल्पच्छद

Inadequately clothed.

half-clothed, scantily clad, underclothed

ಅರ್ಥ : ஒன்றை முழுமையாக செய்ய கடினாமாக இருப்பது

ಉದಾಹರಣೆ : இந்த அரைகுறையான வேலையை நான் வைக்க விரும்பவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : முழுமையடையாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसको पूरा करना कठिन हो।

इस अपाढ़ काम में मैं हाथ नहीं डालूँगा।
अपाढ़