ಅರ್ಥ : கழுத்தில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
ಉದಾಹರಣೆ :
என்னுடைய பாட்டி வெள்ளியிலான அட்டிகையை எப்போதும் அணிந்திருக்கிறாள்
ಸಮಾನಾರ್ಥಕ : அட்டிகை, அட்டியல், கண்டசரம், கண்டவலயம், கண்டாரம், கண்டிகை, சண்டமாலை, நெக்லஸ்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).
necklace