ಅರ್ಥ : அருகில்
ಉದಾಹರಣೆ :
அவன் என்னுடைய பக்கத்தில் வசிக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : அருகாமை, பக்கத்தில்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A surrounding or nearby region.
The plane crashed in the vicinity of Asheville.ಅರ್ಥ : அருகருகில் வசிக்கக்கூடிய மக்கள்
ಉದಾಹರಣೆ :
இவ்வளவு வேகமாக கத்தாதே ஏனென்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விழித்துக் கொள்வார்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : அக்கம் பக்கம், அண்மை, அருகாமை, பக்கத்தில்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பக்கத்தில்
ಉದಾಹರಣೆ :
மனோகர் என் வீட்டிற்கு அருகிலேயே வசிக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : பக்கத்தில்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
चारों ओर नज़दीक में।
मनोहर मेरे घर के आस-पास ही रहता है।ಅರ್ಥ : இரு பொருட்கள் அல்லது இரு இடங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை சொல்வது.
ಉದಾಹರಣೆ :
எங்கள் கல்லூரி அருகே தேசிய பூங்கா இருக்கின்றன
ಸಮಾನಾರ್ಥಕ : அண்மையில், அருகே, பக்கத்தில்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Not far away in relative terms.
She works nearby.ಅರ್ಥ : அருகருகே அமைந்துள்ள
ಉದಾಹರಣೆ :
என் வீட்டின் அருகில் ராமன் வீடு இருந்தது.
ಸಮಾನಾರ್ಥಕ : பக்கத்தில்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :