ಅರ್ಥ : ஏரி, குளம், போன்ற நீர்நிலைகளில் வளரும் மிதக்கக்கூடிய பெரிய வட்டமான இலைகளைக் கொண்ட ஒரு வகை கொடி அதன் இளம் சிவப்பு அல்லது வெள்ளை நிற மலர்.
ಉದಾಹರಣೆ :
குழந்தைகள் குளத்திலிருந்து தாமரையை பறித்தனர்
ಸಮಾನಾರ್ಥಕ : அம்புயம், கமலம், தாமரை, தாமரைப்பூ, பங்கஜம், பங்கயம், பதுமம், புண்டரிகம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जल में उत्पन्न होने वाला एक पौधा जो अपने सुन्दर फूलों के लिए प्रसिद्ध है।
बच्चे खेल-खेल में सरोवर से कमल उखाड़ रहे हैं।