ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அதிகம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அதிகம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : நிறைய அளவில் இருக்கும் அமைப்பு

ಉದಾಹರಣೆ : உடலில் சர்க்கரை அதிகம் ஆனதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : நிறைவு, பூர்ணம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अत्यधिक होने की अवस्था या भाव।

मधुमेह के कारण रक्त में चीनी की अत्यधिकता हो जाती है।
अतिशयता, अत्यधिकता, अत्यर्थ, प्रचुरता, प्राचुर्य, विपुलता

The property of being extremely abundant.

The profusion of detail.
The idiomatic richness of English.
cornucopia, profuseness, profusion, richness

ಅರ್ಥ : போதுமானது இருக்கும் நிலை

ಉದಾಹರಣೆ : சாப்பாடு நிறைவாக இருந்ததன் காரணமாக எங்களுக்கு பசிக்கவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : ஆர்பு, எதேஷ்டம், சம்பூரணம், தாராளம், நிரஞ்சனம், நிறைவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पर्याप्त होने की अवस्था या भाव।

अन्न की पर्याप्तता के कारण हमें कभी भूखों नहीं मरना पड़ता।
पर्याप्तता, यथेष्ठता

ಅರ್ಥ : எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ, நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை.

ಉದಾಹರಣೆ : அவன் தற்பொழுது தன் வெற்றியின் மிகுதியால் மகிழ்ச்சியாக இருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : மிகுதி, மிகை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भाव, मूल्य, महत्त्व आदि की सबसे बढ़ी हुई अवस्था।

वह आजकल अपनी सफलता के उत्कर्ष पर है।
उत्कर्ष, उत्कर्षण, प्रकर्ष, प्रकर्षण

High status importance owing to marked superiority.

A scholar of great eminence.
distinction, eminence, note, preeminence

ಅರ್ಥ : ஏதாவதொரு பொருள் அல்லது விசயத்தின் அவசியம் அதிகமாக இருத்தல்

ಉದಾಹರಣೆ : எந்த பொருளின் மிகுதியும் நல்லதற்கல்ல

ಸಮಾನಾರ್ಥಕ : மிகுதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु या बात का आवश्यकता या औचित्य से अधिक या गम्भीर होने की अवस्था या भाव।

किसी भी चीज का अतिरेक अच्छा नहीं होता।
अतिरेक

The state of being more than full.

excess, overabundance, surfeit

ಅರ್ಥ : எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை

ಉದಾಹರಣೆ : செல்வசெழிப்பின் மிகுதியால்அவன் கர்வமாகிவிட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : நிறைவு, மிகுதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

The state of being more than full.

excess, overabundance, surfeit

ಅರ್ಥ : மக்கள் கூட்டத்தின் மிகுதியாக அதிகரிக்கும் செயல்

ಉದಾಹರಣೆ : எல்லையில் வீரர்கள் மிகுதியாக காணப்படுகின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : ஏகம், ஏராளம், திரள், பெருவாரி, மிகுதி, மிகை, வெகுத்துவம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जन समूह के ज़ोरों से आगे बढ़ने की क्रिया।

सीमा पर सैनिकों का रेला आगे बढ़ रहा है।
रेला

A moving crowd.

drove, horde, swarm