ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அண்டைநாடு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அண்டைநாடு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : எல்லையில் இருக்கும் நாடு

ಉದಾಹರಣೆ : நாம் நம் அண்டைநாட்டுடன் நட்புறவுக் கொள்ள வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : அயல்நாடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सीमा पर का देश।

हम अपने प्रतिदेशों से मैत्रीपूर्ण व्यवहार की अपेक्षा रखते हैं।
पड़ोसी देश, प्रतिदेश

அண்டைநாடு   பெயரடை

ಅರ್ಥ : தன் நாட்டை தவிர்த்து பிறநாடுகள்.

ಉದಾಹರಣೆ : இந்தியாவில் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு நாளும் வருகிறார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : அக்கரைச்சீமை, அந்நியநாடு, அன்னியநாடு, அயல்நாடு, குடியேற்றநாடு, சீமை, தேசாந்தரம், பரதேசம், மேனாடு, மேல்நாடு, விதேசம், வெளிநாடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो दूसरे देश का रहनेवाला हो या दूसरे देश में पैदा हुआ हो।

भारत में कई विदेशी पर्यटक प्रतिदिन आते हैं।
अन्यदेशीय, अन्यराष्ट्रीय, ग़ैरमुल्की, गैरमुल्की, देसावरी, परदेशी, परदेसी, बिदेसी, विदेशी, विलायती