ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அணை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அணை   வினைச்சொல்

ಅರ್ಥ : நெருப்பு, தீச்சுடர் அல்லது விளக்கு போன்றவற்றை அணைப்பது

ಉದಾಹರಣೆ : கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீயை ஒரே மட்டில் அணைக்க முடியவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : தணி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अग्नि का जलकर आप से आप या जल आदि पड़ने के कारण समाप्त हो जाना।

चूल्हे की आग बुझ गई है।
ठंडाना, बुझना, मरना

ಅರ್ಥ : சித்தம் அல்லது மனதின் கோபம், உற்சாகம் முதலியவற்றை அமைதியாக்குவது அல்லது குறைப்பது

ಉದಾಹರಣೆ : அவனின் எதிர்மாறான செய்தியைக் கேட்டு என் உற்சாகம் அணைந்துபோனது

ಸಮಾನಾರ್ಥಕ : கம்மியாகு, குறை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चित्त या मन के आवेग, उत्साह आदि को शांत या मंद करना।

उसने उल्टा-सीधा सुनाकर मेरा उत्साह बुझा दिया।
ठंडा करना, बुझाना, शांत करना

Make calm or still.

Quiet the dragons of worry and fear.
calm, calm down, lull, quiet, quieten, still, tranquilize, tranquillise, tranquillize

ಅರ್ಥ : மின்பாதையில் வரும் மின்சாரத்தினை தடைசெய்யும் வகையில் தடுப்பது

ಉದಾಹರಣೆ : மின்சார ஊழியன் கெட்டுப்போன சுவிட்சை அகற்றுவதற்காக மெயின்சுவிட்சை அணைத்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : அமத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* (इलेक्ट्रानिकी) जब प्रेरक परिपथ में विद्युत प्रवाह बंद हो तो (स्फुरण) रोकना या किसी उपकरण या घटक में (दोलन या प्रवाह) रोकना।

बिजली-मिस्त्री ने खराब स्विच से निकल रहे स्फुर्लिंग को बुझाया।
क्वेंच करना, क्वेन्च करना, बुझाना

Electronics: suppress (sparking) when the current is cut off in an inductive circuit, or suppress (an oscillation or discharge) in a component or device.

quench

ಅರ್ಥ : எரியும் பொருளை தண்ணீரை கொண்டு குளிர செய்வது

ಉದಾಹರಣೆ : எரியும் வீட்டை நீரூற்றி அணைக்க மக்கள் பாடுபட்டனர்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तपी हुई वस्तु विशेषकर धातुओं को पानी या अन्य तरल पदार्थ में डालकर ठंडा करना।

लोहार औजार बुझा रहा है।
बुझाना

Cause to heat and crumble by treatment with water.

Slack lime.
slack, slake

ಅರ್ಥ : நெருப்பை விளக்கை நிறுத்துதல்.

ಉದಾಹರಣೆ : பத்தி அணைந்து விட்டது

ಅರ್ಥ : நெருப்பை, விளக்கை நிறுத்துதல்.

ಉದಾಹರಣೆ : அவன் எரிகின்ற விளக்கை அணைத்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी पदार्थ के आग से जलने का अंत करना या आग को शांत करना।

उसने दीपक को बुझा दिया।
बुझाना, बुताना

जलती हुई वस्तु का बंद हो जाना।

बत्ती बुझ गई।
गुल होना, बुझना

Put out, as of fires, flames, or lights.

Too big to be extinguished at once, the forest fires at best could be contained.
Quench the flames.
Snuff out the candles.
blow out, extinguish, quench, snuff out

Be discharged or activated.

The explosive devices went off.
go off

ಅರ್ಥ : எரியும் பொருளை குளிர வைப்பது

ಉದಾಹರಣೆ : எரியும் தீயை அணைக்க அனைவரும் முயன்றனர்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

विद्युत से जलती हुई वस्तु को बंद करना या इस अवस्था में करना कि वह जलना या प्रकाश देना बंद कर दे।

उसने बटन दबाकर बत्ती को बुझा दिया।
बुझाना

Cause to stop operating by disengaging a switch.

Turn off the stereo, please.
Cut the engine.
Turn out the lights.
cut, switch off, turn off, turn out

அணை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு வகை இலேசான பஞ்சுள்ள மெத்தை

ಉದಾಹರಣೆ : குளிர்நாட்களில் மட்டும் பஞ்சடைத்த மெல்லிய மெத்தை பயன்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : சேணம், தற்பம், தளியம், தவிசு, பஞ்சடைத்த மெல்லிய மெத்தை, மெல்லணை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

विशेष प्रकार से बनी हुई एक प्रकार की हल्की रुईदार रजाई।

ठंड़ी के दिनों में ही दुलाई काम आती है।
तुलाई, दुलाई

ಅರ್ಥ : தண்ணீரைத் தடுப்பதற்காக பயன்படும் நீளமான தடுப்பு

ಉದಾಹರಣೆ : அவன் வரப்பின் மேல் மெதுவாக நடந்து சென்றான்.

ಸಮಾನಾರ್ಥಕ : வரப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नदी के जल को आवश्यकता से अधिक फैल जाने से रोकने के लिए प्राकृतिक रूप से बन गया या कृत्रिम रूप से बनाया गया अवरोध।

जल को रोके रखने के लिए जलाशय के एक किनारे पर तटबन्ध बनाया गया है।
तट-बंध, तटबंध, तटबन्ध

A long artificial mound of stone or earth. Built to hold back water or to support a road or as protection.

embankment

ಅರ್ಥ : வியாபாரி, தொழிலாளி முதலியோர் உட்காரும் ஆசனம்

ಉದಾಹರಣೆ : வியாபாரி மெத்தென்ற ஆசனத்தில் உட்கார்ந்து பொருட்களின் அட்டவணையை தயாரித்துக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தென்ற ஆசனம், மெத்தை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

व्यवसायी, दुकानदार आदि के बैठने का आसन।

दुकानदार गद्दी पर बैठकर सामानों की सूची तैयार कर रहा था।
गद्दी

A soft bag filled with air or a mass of padding such as feathers or foam rubber etc..

cushion

ಅರ್ಥ : பஞ்சு, வைக்கோல் முதலியவற்றால் உருவான மொத்தமான மிருதுவான விரிப்பு

ಉದಾಹರಣೆ : அவன் மெத்தையில் தூங்குகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தை, மெல்லணை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रुई,पयाल आदि से भरा हुआ मोटा और गुदगुदा बिछौना।

वह गद्दे पर सोया हुआ है।
गदेला, गद्दा

A large thick pad filled with resilient material and often incorporating coiled springs, used as a bed or part of a bed.

mattress

ಅರ್ಥ : சிறிய மெத்தை

ಉದಾಹರಣೆ : தாய் குழந்தையை மெத்தையின் மீது படுக்க வைத்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தை, மெல்லணை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छोटा गद्दा।

माँ ने बच्चे को गद्दी पर सुला दिया।
गदेली, गद्दी