ಅರ್ಥ : ஒன்றின் மீது அடையாளம் அல்லது சைகை இல்லாத
ಉದಾಹರಣೆ :
நாங்கள் அடையாளமில்லாத வழியில் வெகுதூரம் வரை சென்றுவிட்டோம்
ಸಮಾನಾರ್ಥಕ : அடையாளமற்ற, அடையாளம் தெரியாத
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : அடையாளம், அறிகுறி போன்றவை இல்லாமல்
ಉದಾಹರಣೆ :
அறிகுறியில்லாத நோய்களுக்கு சிகிச்சையும் கடினமாக இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : அடையாளமற்ற, அடையாளம்தெரியாத, அறிகுறியற்ற, அறிகுறியில்லாத
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :