ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அடி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அடி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒரு கவிதை அல்லது பாட்டில் ஏதாவது ஒரு அடி

ಉದಾಹರಣೆ : சீதா நன்றாக எழுதிய கவிதைக்கு சந்தம் சொன்னார்கள்.

ಸಮಾನಾರ್ಥಕ : சந்தம், சரணம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी कविता या गीत का कोई चरण या पद।

सीता ने स्वलिखित कविता की एक कड़ी सुनाई।
कड़ी

A line of metrical text.

verse, verse line

ಅರ್ಥ : கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழு அறை.

ಉದಾಹರಣೆ : அடியை வாங்கி-வாங்கி அவன் மூர்க்கமாக ஆகிவிட்டான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

The act of inflicting corporal punishment with repeated blows.

beating, drubbing, lacing, licking, thrashing, trouncing, whacking

ಅರ್ಥ : உயரம் போன்றவற்றை அளக்கும் பன்னிரென்டு அங்குலத்தின் ஒரு அளவு.

ಉದಾಹರಣೆ : சீமாவின் உயரம் ஐந்து அடி இரண்டு அங்குலமாகும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लंबाई आदि नापने की बारह इंच की एक नाप।

सीमा की लंबाई पाँच फुट दो इंच है।
फ़ीट, फ़ुट, फीट, फुट

A linear unit of length equal to 12 inches or a third of a yard.

He is six feet tall.
foot, ft

அடி   வினைச்சொல்

ಅರ್ಥ : காற்றின் சர்சர் என்ற சத்தம்

ಉದಾಹರಣೆ : இன்று காலையிலிருந்தே காற்று வீசிக்கொண்டிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : வீசு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हवा आदि का सरसर शब्द करते हुए चलना।

आज सुबह से ही हवा सरसरा रही है।
सर-सर करना, सरसर करना, सरसराना

Make a whining, ringing, or whistling sound.

The kettle was singing.
The bullet sang past his ear.
sing, whistle

ಅರ್ಥ : கதவு, ஜன்னல் முதலியவற்றில் இரண்டு தாழ்ப்பாள்களும் ஒன்று மற்றொன்றுடன் வழி அடைபடும்படி ஒட்டிக்கொள்வது

ಉದಾಹರಣೆ : வேகமான காற்றினால் கதவு மோதுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : முட்டு, மோது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खिड़की, दरवाजे आदि के दोनों पल्लों का इस प्रकार एक दूसरे से सटना कि मार्ग बन्द हो जाय।

तेज़ हवा से दरवाज़ा भिड़ गया।
भिड़ना

ಅರ್ಥ : ஏதாவதொன்றை கலந்து ஒரு பொருளின் மீது ஒட்டிக்கொள்ளும் விதமாக அடிப்பது

ಉದಾಹರಣೆ : தீபாவளி சமயத்தில் வீட்டிற்கு வண்ணம் பூசுகின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : பூசு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई घोल किसी वस्तु पर इस प्रकार लगाना कि वह उस पर बैठ या जम जाए।

दिवाली के समय घर को रंगों आदि से पोतते हैं।
पोतना

Cover (a surface) by smearing (a substance) over it.

Smear the wall with paint.
Daub the ceiling with plaster.
daub, smear

ಅರ್ಥ : அடித்து நுழைப்பது

ಉದಾಹರಣೆ : அவன் கடினமான சுவற்றில் ஆணி அடித்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : உட்செலுத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आघात पाकर धँसना।

बहुत मुश्किल से दीवार में कील ठुकी।
ठुकना

ಅರ್ಥ : தானியத்தை கதிர்களிலிருந்து கீழே விழச்செய்வது

ಉದಾಹರಣೆ : தொழிலாளி தானியத்தை அடித்துக் கொண்டிருக்கிறார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धान आदि के डंठल झाड़ना ताकि दाने नीचे गिर जाएँ।

मजदूर ज्वार गाह रहे हैं।
गाहना

Beat the seeds out of a grain.

thrash, thresh

ಅರ್ಥ : உள்ளே நுழைப்பதற்காக பலமாக மேலே அடிப்பது

ಉದಾಹರಣೆ : ராம் சித்திரத்தை மாட்டுவதற்காக சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : செலுத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अंदर धँसाने के लिए जोर से ऊपर चोट लगाना।

राम मूर्ति लगाने के लिए दीवार में कील ठोंक रहा है।
जड़ना, ठेंसना, ठेसना, ठोंकना, ठोकना

Beat with or as if with a hammer.

Hammer the metal flat.
hammer

ಅರ್ಥ : கடிகாரத்தின் முட்கள் எழுப்பும் ஓசை

ಉದಾಹರಣೆ : இப்பொழுது நான்கு மணிக்கான அலாரம் அடிக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஒலி, ஓசை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

घड़ी का समय बताना।

अभी चार बजे हैं।
बजना

Indicate (a certain time) by striking.

The clock struck midnight.
Just when I entered, the clock struck.
strike

ಅರ್ಥ : கை, கால்களைக் கொண்டு அடித்தல்

ಉದಾಹರಣೆ : ராமனின் தந்தை அவனை அடித்தார்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हाथ,पैर आदि से मार खाना।

श्याम आज पिताजी के हाथों खूब कुटा।
कुटना, कुटाई होना

ಅರ್ಥ : கூர்மையாக்குவதற்காக ஒரு பொருளை தட்டையாக்குவது

ಉದಾಹರಣೆ : கொல்லர் இரும்பு ஆயுதங்களை உருவாக்கும் சமயம் அதை சூடாக்கி அடிப்பது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चोट देकर किसी वस्तु को चपटी करना।

लोहार लोहे का औज़ार बनाते समय उसे गर्म करके पीटता है।
पीटना

Shape by beating.

Beat swords into ploughshares.
beat

ಅರ್ಥ : கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழும் அறை.

ಉದಾಹರಣೆ : சிப்பாய் திருடனை லத்தியால் அடித்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी पर किसी वस्तु आदि से आघात करना।

सिपाही चोर को लाठी से मार रहा है।
उसने बच्चे को एक चाँटा रसीद किया।
आघात करना, ठोंकना, ठोकना, ताड़ना, धुनना, धुनाई करना, पिटाई करना, पीटना, प्रहार करना, मार-पीट करना, मारना, मारना पीटना, मारना-पीटना, मारपीट करना, रसीद करना, लगाना, वार करना, हनन करना

ಅರ್ಥ : தாக்கும் செயல்

ಉದಾಹರಣೆ : பந்தை கால்களால் உதைத்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : உதை

ಅರ್ಥ : பஞ்சடிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : இந்த மெத்தைக்கான பஞ்சை மீண்டும் அடியுங்கள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रूई धुनने का काम दूसरे से कराना।

इस गद्दे की रूई को फिर से धुनवाया।
धुनवाना

ಅರ್ಥ : ஒலிக்க செய்யும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது

ಉದಾಹರಣೆ : ஆசிரியர் வேலையாள் மூலமாக மணி அடித்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : ஒலி, ஓசையூட்டு, வாசி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बजाने का काम दूसरे से कराना।

प्राध्यापक ने चपरासी से घंटा बजवाया।
बजवाना

ಅರ್ಥ : ஒருவர் மற்றொருவர் மூலமாக ஒரு பொருளினை தாக்க கூறுவது

ಉದಾಹರಣೆ : அப்பா ஆசிரியரிடம் எங்களை அடிக்க கூறினார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी दूसरे द्वारा किसी पर किसी वस्तु आदि से आघात कराना।

पिताजी ने अध्यापक से हमको पिटवाया।
धुनवाना, पिटवाना, पिटाई करवाना, मरवाना

ಅರ್ಥ : துவைக்கும்போது துணிகளை மாறி - மாறி அடிப்பது

ಉದಾಹರಣೆ : வண்ணான் துணிகளை கல்லின் மீது அடித்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धोते समय कपड़े को बार-बार पटकना।

धोबी कपड़ों को पत्थर पर पछाड़ता है।
पछाड़ना

ಅರ್ಥ : கை, கால்களினால் தொடர்ந்து அடிப்பது

ಉದಾಹರಣೆ : சிப்பாய் திருடனை நன்கு அடித்துக் கொண்டிருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : உதை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हाथ, पैर आदि से लगातार मारना।

सिपाही चोर को खूब कूट रहा है।
कुटाई करना, कूटना, खूब ठोंकना, खूब पीटना, खूब मारना

Strike violently and repeatedly.

She clobbered the man who tried to attack her.
baste, batter, clobber

ಅರ್ಥ : தானியம்,கோதுமை முதலியவற்றை கதிரிலிருந்து நீக்குதல்

ಉದಾಹರಣೆ : வயலில் தானியங்கள் அடிக்கப்படுக்கின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : கதிரடி, போரடி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धान, गेहूँ आदि में बाल लगना।

खेत के धान गरभा गए हैं।
गरभाना, घर्भाना

ಅರ್ಥ : முழுக்கையினால் தாக்குவது அல்லது அடிப்பது

ಉದಾಹರಣೆ : குழந்தைகள் மிகவும் பிடிவாதம் செய்ததால் அம்மா அவர்களை அடித்தார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पूरी हथेली से आघात करना या मारना।

बच्चे के बहुत ज़िद करने पर माँ ने उसे थप्पड़ मारा।
चपत लगाना, चाँटा मारना, चांटा मारना, झापड़ लगाना, तमाचा मारना, थप्पड़ मारना, थप्पड़ रसीद करना, हाथ उठाना, हाथ चलाना, हाथ छोड़ना

Hit with something flat, like a paddle or the open hand.

The impatient teacher slapped the student.
A gunshot slapped him on the forehead.
slap

ಅರ್ಥ : கையால் அல்லது கம்பு முதலியவற்றால் அறைதல்.

ಉದಾಹರಣೆ : ஆசிரியர் தவறான பதிலை அடித்தார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कलम की लकीर से लिखावट रद्द करना।

शिक्षक ने गलत उत्तर को काटा।
काटना

ಅರ್ಥ : முழுமையாக்குவது

ಉದಾಹರಣೆ : இன்று சச்சின் சதம் அடித்தார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पूरा करना या बनाना।

आज सचिन ने शतक जड़ा।
जड़ना, ठोंकना, ठोकना, लगाना

அடி   பெயரடை

ಅರ್ಥ : கீழேயுள்ள பாகத்தோடு தொடர்பு வைத்துள்ள

ಉದಾಹರಣೆ : கடலின் அடிப்புற பகுதியில் தொழில் தொடர்பான குப்பைக்கூளங்கள் சேர்ந்திருக்கின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : அடிப்புற, கீழ்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तल या नीचे के भाग से संबंध रखने वाला।

समुद्र के तलीय स्तर पर औद्योगिक कचरों के ढेर जमा हो रहे हैं।
तलीय