ಅರ್ಥ : முன்கூட்டியே உறுதித்தொகையாக தரப்படும் பணம்
ಉದಾಹರಣೆ :
அந்த வீட்டை விலைப்பேசி தர முன்பணம் கொடுக்கப்பட்டது.
ಸಮಾನಾರ್ಥಕ : முன்பணம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : வயலில் வேலை செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் கூலி
ಉದಾಹರಣೆ :
முன் பணம் கொடுத்த பின்பும் வேலையாட்கள் வேலைக்கு வரவில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : அச்சாரத்தொகை, உளவாடம், முன் பணம், முன்பேறு, வாரகம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :