Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முடை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முடை   பெயர்ச்சொல்

Meaning : ஒரு பொருள் அழுகுவதினால் அதிலிருந்து வரக்கூடிய துர்நாற்றம்

Example : எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என தெரியவில்லை

Synonyms : சாவெடில், துர்நாற்றம், பாண்டை, மொச்சு, வீச்சம், வெப்புநாற்றம்


Translation in other languages :

किसी वस्तु के सड़ने पर उसमें से आने वाली दुर्गंध।

पता नहीं कहाँ से सड़ायँध आ रही है।
सड़ायँध

A distinctive odor that is offensively unpleasant.

fetor, foetor, malodor, malodour, mephitis, reek, stench, stink

முடை   வினைச்சொல்

Meaning : தொங்கிக்கொண்டிருக்கும் நூல்களையோ கூந்தலையோ அலங்கரிப்பது

Example : குறிப்பிட்ட முறையில் முடியை பின்னாமல் அதை அலங்கரிப்பது

Synonyms : பின்னு


Translation in other languages :

तागों, बालों की लटों आदि का उलझना।

नियमित रूप से बाल न सँवारने पर वे गुथ जाते हैं।
गुँथना, गुथना

Twist together or entwine into a confusing mass.

The child entangled the cord.
entangle, mat, snarl, tangle