অমরকোশ হ'ল ভারতীয় ভাষার একটি অনন্য অভিধান। শব্দটি যে প্রসঙ্গে শব্দটি ব্যবহৃত হয়েছে সেই অনুসারে অর্থটি পরিবর্তিত হয়। এখানে শব্দ, বাক্য, ব্যবহারের উদাহরণ এবং প্রতিশব্দর বিভিন্ন অর্থের অর্থ বিশদভাবে বর্ণিত হয়েছে।
অমরকোষে পঞ্চাশ হাজারেরও বেশি বাংলা ভাষার শব্দ পাওয়া যায়। অনুসন্ধান করার জন্য একটি শব্দ লিখুন।
অর্থ : ஒன்றின் அல்லது ஒரு இடத்தில் பக்கத்தில் மற்றொன்று அமைந்திருப்பது.
উদাহরণ :
எங்களுடைய கிராமத்திற்கு அருகிலுள்ள நகரம் குஷிநகரமாகும்
সমার্থক : அண்மையிலுள்ள, அருகாமையிலுள்ள, அருகிலுள்ள, அருகுஉள்ள
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : பக்கத்தில் தூங்குகிற அல்லது உடனே தூங்கக்கூடிய
উদাহরণ :
தாய் தன்னுடைய பக்கத்திலுள்ள குழந்தைக்கு போர்த்தினார்
সমার্থক : அருகிலிருக்கும், அருகிலுள்ள, பக்கத்திலிருக்கும்
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : அருகில் அல்லது பக்கத்தில் வசிக்கிற
উদাহরণ :
இன்று எங்களுக்கு பக்கத்திலுள்ள வியாபாரிகளின் கடைகள் மூடியிருந்தன
সমার্থক : அக்கம்பக்கத்திலிருக்கிற, அக்கம்பக்கத்திலுள்ள, அண்மையிலிருக்கிற, அண்மையிலுள்ள, அருகிலிருக்கிற, அருகிலுள்ள, பக்கத்திலிருக்கிற
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : பக்கத்திலுள்ள
উদাহরণ :
விருந்தாளி பக்கத்திலுள்ள அறையில் உட்கார்ந்திருக்கிறான்
সমার্থক : அருகிலிருக்கும், அருகிலுள்ள, பக்கத்திலிருக்கும்
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : அருகிலுள்ள
উদাহরণ :
என்னால் அருகிலுள்ள நபரை அடையாளம் காண முடியவில்லை
সমার্থক : அண்மையிலிருக்கும், அண்மையிலுள்ள, அருகிலிருக்கும், அருகிலுள்ள, கிட்டத்திலிருக்கும், கிட்டத்திலுள்ள, பக்கத்திலிருக்கும்
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : மிகவும் அருகிலுள்ள
উদাহরণ :
இங்கேயிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் எது ?
সমার্থক : அண்மையிலிருக்கக்கூடிய, அண்மையிலிருக்கும், அருகிலிருக்கும், அருகிலுள்ள, கிட்டத்திலிருக்கும், கிட்டத்திலுள்ள, பக்கத்திலிருக்கக்கூடிய, பக்கத்திலிருக்கும்
অন্য ভাষালৈ অনুবাদ :